வேதாளம் டீசரில் என்ன ஸ்பெஷல் – பிரத்யேக தகவல்

Loading...

அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய வரும் படம் வேதாளம். இப்படத்தின் டீசர் கடந்து வாரமே வெளியாக வேண்டியது. சில பல காரணங்களால் இந்த வாரம் 8ம் தேதி வெளியாக உள்ளது. டீசரை பார்த்த சிலர் இதில் அஜித் மிக வித்தயாசமகவும் அதே சமயம் பில்லா போல் ஸ்டைலிஷகவும் உள்ளதாம். டீசர் 47 வினாடிகள் ஓடுவதாகவும், இந்த டீசரில் அஜீத் டுகாட்டி பைக்கில் ஸ்டைலாக வரும் காட்சி ஒன்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.மேலும் அஜீத் நடித்த ‘பில்லா’ படத்தில் ‘I am back” என்ற வசனம் அனைவரும் கவர்ந்தது என்பதை சொல்ல தேவையில்லை. அந்த வசனமும் இந்த டீசரில் இடம்பெறுவதாகவும் கூறப்படுகிறது. இந்த டீசரில் அட்டகாசமான அனிருத்தின் பின்னணி இசை அமைந்துள்ளதாகவும், அஜீத்தின் படத்திற்காக அனிருத் கூடுதல் கவனத்துடன் இந்த படத்திற்கு அவர் இசையமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆகவே ரசிகர்கள் பல எதிர்பார்ப்புடன் வருகிற 8ம் தேதிக்காக காத்திருகின்றனர் .
வேதாளம் டீசரில் என்ன ஸ்பெஷல் - பிரத்யேக தகவல்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply