வெஜிடெபிள் சாலட்

Loading...

வெஜிடெபிள் சாலட்துருவிய காரட் – 2 மேசைக்கரண்டி
துருவிய பீட்ரூட் – 2 மேசைக்கரண்டி
முட்டைகோஸ் – 100 கிராம்
பெரிய வெங்காயம் – ஒன்று
எலுமிச்சம் பழம் – அரை மூடி
மிளகுத் தூள் – அரை தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை – 2 தேக்கரண்டி
உப்புத் தூள் – தேவைக்கேற்ப

முட்டைகோஸை மெல்லியதாக நறுக்கிக் கழுவி வைத்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தையும் மெல்லிதான வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் பீட்ரூட் துருவல், காரட் துருவல், முட்டை கோஸ் வெங்காயம் சேர்த்து எலுமிச்சம்பழச்சாறு, மிளகுத் தூள், கொத்தமல்லித் தழை, உப்புத் தூள் போட்டு நன்கு கலந்து பரிமாறவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply