வெஜிடபிள் முட்டை ஆம்லெட் | Tamil Serial Today Org

வெஜிடபிள் முட்டை ஆம்லெட்

வெஜிடபிள் முட்டை ஆம்லெட்பெரிய வெங்காயம் – 2
தக்காளி – ஒன்று
காரட் – ஒன்று
முட்டைக்கோஸ் – அரை கப்
பச்சை மிளகாய் – 2
சோம்பு – அரை தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
முட்டை – 2
எண்ணெய் – சிறிது

வெங்காயம், தக்காளி, காரட், முட்டைக்கோஸ், பச்சைமிளகாய் இவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கிய காய்கறிகளுடன், சோம்பு, உப்பு, முட்டை அனைத்தையும் சேர்த்து, மிக்ஸியில் இட்டு அரைத்து இரண்டு சுற்று அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு தவாவில் எண்ணெய் விட்டு, ஆம்லெட்களாக ஊற்றி எடுக்கவும்.

Loading...
Rates : 0
VTST BN