விரைவில் அறிமுகமாகும் McLaren 675LT Spider கார்

Loading...

விரைவில் அறிமுகமாகும் McLaren 675LT Spider கார்பிரித்தானியாவில் உள்ள பிரபல ரேஸிங் கார் தொழில்நுட்ப நிறுவனமான McLaren ஆனது 675LT Spider எனும் காரினை 2016 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யவுள்ளது.
260,000 பவுண்ட்ஸ் பெறுமதியைக் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் இக்காரின் விலையானது உயர்ந்தபட்சமாக 280,000 பவுண்ட்ஸ் வரை இருக்கலாம் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் மணிக்கு 205 மைல்கள் எனும் உச்ச வேகத்தில் பயணிக்கக்கூடியதாக இருப்பதுடன் ஓய்விலிருந்து வெறும் 2.9 செக்கண்டுகளில் மணிக்கு 62 மைல்கள் எனும் வேகத்தை எட்டவல்லது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply