விபத்துக்களை குறைத்து சிறப்பாக செயற்படும் தானியங்கி கார்கள்

Loading...

விபத்துக்களை குறைத்து சிறப்பாக செயற்படும் தானியங்கி கார்கள்கூகுள் உட்பட மேலும் சில நிறுவனங்கள் தானியங்கி முறையில் இயங்கும் கார்களை வடிவமைத்துள்ளமை தெரிந்ததே.
இக் கார்கள் தற்போது பல்வேறுபட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் வீதி விபத்துக்களை 90 சதவீதம் வரை தவிர்த்துக் கொள்ளக்கூடிய தன்மை இக்கார்களுக்கு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அமெரிக்காவில் மட்டும் ஆண்டு ஒன்றில் ஏற்படும் விபத்துக்களை தடுப்பதன் மூலம் சராசரியாக 190 பில்லியன் அமெரிக்க டொலர்களை மீதம் செய்ய முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply