விபத்துக்களிலிருந்து பாதுகாக்கும் அதி நவீன ஜாக்கெட்

Loading...

விபத்துக்களிலிருந்து பாதுகாக்கும் அதி நவீன ஜாக்கெட்மோட்டார் சைக்கிள்களில் பயணிக்கும்போது ஏற்படும் விபத்துக்களிலிருந்து பாதுகாப்பினை வழங்குவதற்காக Misano 1000 எனும் ஜாக்கெட்டினை Dainese நிறுவனம் தயாரித்துள்ளது.
எயார் பேக் தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டள்ள இந்த ஜாக்கெட்டில் ON/OFF சுவிட்ஜ் மற்றும் அணிபவரின் இயல்பை அறியக்கூடிய LED மின்குமிழ் என்பன காணப்படுகின்றன.

15 வருட அனுபவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஜாக்கட்டில் GPS தொழில்நுட்பமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் விற்பனைக்கு வரவுள்ள இதன் பெறுமதியானது 1695 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...
Rates : 0
Loading...
VTST BN