வாழைத்தண்டு சாலட்

Loading...

வாழைத்தண்டு சாலட்வாழைத்தண்டு – ஒன்று
பாசிப்பருப்பு – ஒரு கப்
கொத்தமல்லி – சிறிதளவு
பச்சைமிளகாய் – ஒன்று
எலுமிச்சை சாறு – கால் கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப

வாழைத்தண்டை தண்ணீரில் கழுவி விட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாழைத்தண்டுடன் பாசிப்பருப்பு, கொத்தமல்லி, உப்பு, இரண்டாக கீறிய பச்சைமிளகாய், அனைத்தையும் சேர்த்து ஊற வைக்கவும்.
பிறகு பரிமாறும் பொழுது சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து பரிமாறவும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply