வளைவு பிஸ்கட்கள்

Loading...

வளைவு பிஸ்கட்கள்வெண்ணெய் – 100 கிராம்
சர்க்கரை – 30 கிராம்
மைதா மாவு – 150 கிராம்
முந்திரி பொடித்தது – 45 கிராம்
பாதாம் எசன்ஸ் – சில துளிகள்

பொடித்த சர்க்கரை, வெண்ணெய் இவற்றை ஒன்றாய் சேர்த்து குழைக்கவும்.
2 அல்லது 3 துளிகள் எசன்ஸ் சேர்க்கவும்.
மைதா மாவை சலித்து எடுத்து, அத்துடன் பொடித்த முந்திரியை கலக்கவும்.
மைதா மாவை சிறிது சிறிதாக குழைத்த கலவையில் சேர்த்து மரக்கரண்டியால் அடிக்கவும்.
குழைத்த கலவையில் சிறு உருண்டை மாவு எடுத்து ஒரு விரல் பருமன் நீளத்திற்கு உருட்டிக் கொள்ளவும்.
சந்திரன் போல் அரை வட்ட மாக்கி பட்டர் பேப்பர் போட்ட தட்டில் வைத்து 310 டிகிரி F சூட்டில் சுமார் 30 நிமிடம் வரை பேக் செய்யவும்.
பேக் ஆனவுடன் பொடித்த சர்க்கரையை மேலே தூவவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply