வலிப்பு நோயை ஏற்படுத்தும் ​கருத்தடை மாத்திரைகள் !!

Loading...

வலிப்பு நோயை ஏற்படுத்தும் ​கருத்தடை மாத்திரைகள் !!கருத்தடை மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்தும் பெண்களுக்கு வலிப்பு நோய் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தற்பொழுத இது தெரிவந்துள்ளது. கருத்தரிக்காமல் இருக்கு பெண்கள் பயன்படுத்தும் கருத்தடை மாத்திரைகள் தீங்கு அளிக்கக் கூடியவை தான் என்பதும் தற்போது இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கருவுற்ற பெண் கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டால், வலிப்பு நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளது என்று அமெரிக்காவைச் சேர்ந்த லயோலா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதயத்தில் அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply