வறட்டு இருமலை குணப்படுத்தும் பாட்டி வைத்தியம்

Loading...

வறட்டு இருமலை குணப்படுத்தும் பாட்டி வைத்தியம்தேவையான பொருட்கள்

:

கொள்ளு – 50 கிராம்

நல்ல மிளகு- 3 தேக்கரண்டி

வெள்ளைப் புண்டு – 8 பல்

சுக்கு – சிறிதளவு

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

:

கொள்ளுவை வாணலியில் போட்டு சிறு தீயில்

பொன்னிறமாக வறுத்து ஆற வைத்து அம்மியில் (மிக்சி)

போட்டு பொடி செய்து கொள்ளவும்.

இதனுடன் மிளகு, பூண்டு மற்றும் சுக்கு

இவற்றையும் பொடி செய்து கொள்ளவும்.

பின் அடுப்பில் வாணலியை வைத்து இவற்றை

அதில் போட்டு தேவையான அளவு தண்ணீர்

2 டம்ளர்) சேர்த்து

தேவையான அளவு உப்பு சோ்த்து நன்கு கொதிக்க

வைக்கவும்.

பதத்திற்கு வந்ததும் இம்மருந்தை சற்று சூடாக குடிக்கவும்.

இரண்டு நாள் தொடர்ந்து குடித்தால் வறட்டு இருமல்

என்ன எந்த இருமலும் காணாமல் போய்விடும்.

இதில் அதிகம் தண்ணீர் சேர்க்க கூடாது.

தண்ணீரை ஓரளவு சுண்டக் காய்ச்சினால் குழம்பு போல்

இருக்கும். அதை ஒரு நாளைக்கு இருவேளை குடித்தால்

போதும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply