வரகு வெள்ளரி தோசை

Loading...

வரகு வெள்ளரி தோசைவரகு – 100 கிராம்
பிஞ்சு வெள்ளரிக்காய் – 100 கிராம்
மிளகாய் – ஒன்று
தேங்காய் – சிறிது
சீரகம் – ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி – சிறிது

வரகை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். வெள்ளரிக்காயை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

மிக்ஸியில் ஊற வைத்த வரகு மற்றும் வெள்ளரிக்காயை போட்டு அரைத்து எடுக்கவும்.

அதேப் போல் மிளகாய், சீரகம், தேங்காய், கொத்தமல்லியை அரைத்து எடுக்கவும்.

வரகு மாவுடன் அரைத்த மிளகாய் கொத்தமல்லி விழுதை சேர்த்து கலக்கவும்

மாவு புளிக்கத் தேவையில்லை. உடனே தோசையாக வார்த்து எடுக்கலாம்.

சுவையான சத்தான தோசை ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply