வயாகரா மாத்திரை புற்றுநோயை குணப்படுத்த உதவும்

Loading...

வயாகரா மாத்திரை புற்றுநோயை குணப்படுத்த உதவும்வயாகரா மாத்திரை புற்றுநோயை குணப்படுத்த உதவும் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் விர்ஜீனியா காமன்வெல்த் பல்கலைக்கழக நிபுணர்கள் லாரன்ஸ்புத் ஜேன் ராபர்ட்ஸ் மற்றும் பால டென்ட் ஆகியோர் புற்றுநோய் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், சாபரோன் புரோடீன் மனித செல்கள் மற்றும் பக்டீரியாக்களில் புரோடீனை படிய செய்யும் தன்மை கொண்டது என்றும் அது வயாகராவில் உள்ளது எனவும் தெரியவந்தது.
எனவே வயாகராவுடன் புற்றுநோய் எதிர்ப்பு மருந்தை கலந்து சிகிச்சை அளித்தனர்.
அதன் மூலம் புற்றுநோய் மற்றும் அல்சைமர் போன்ற நோய்கள் குணமாயின. ஆகவே புற்றுநோயை குணப்படுத்த வயாகரா உதவும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply