லெமன் மின்ட் கூலர்

Loading...

லெமன் மின்ட் கூலர்எலுமிச்சைபழம் – 2
புதினா – 8-10 இலை
ஜீனி – 4-5 தேக்கரண்டி
ஐஸ் க்யுப் – 5

எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன் புதினா இலைகளை சேர்த்து மற்றும் சீனி, ஐஸ் க்யுப், இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அடிக்க வேண்டும்.
மிகச் சுலபமாகத் தயாரிக்கக்கூடிய இந்த பானம் கோடைக்காலத்திற்கு சிறந்தது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply