லூமியா செயலிகளுக்கு பை பை சொல்லும் மைக்ரோசொப்ட்

Loading...

லூமியா செயலிகளுக்கு பை பை சொல்லும் மைக்ரோசொப்ட்விண்டோஸ் 10 இயங்குதளத்திற்கு முக்கியத்துவம் வழங்குவதற்காக லூமியா செயலிகளை நிறுத்த இருப்பதாக மைக்ரோசொப்ட் அறிவித்துள்ளது.
விண்டோஸ் 10 கமெரா மற்றும் போட்டோ செயலிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் லூமியா செயலிகளை நிறுத்தவுள்ளது.

எனினும் மொபைல்களில் இருக்கும் லூமியா செயலிகள் வழக்கமாக இயங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் அக்டோபர் மாதம் 30ம் திகதி முதல் விண்டோஸ் போன் ஸ்டோரிலிருந்து நீக்கப்படும் என்றும், அப்பேட்கள் வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply