ரவை பிட்டு

Loading...

ரவை பிட்டுரவா – 2 கப்
தேங்காய் – அரை மூடி
சர்க்கரை – சிறிதாக
உப்பு – தேவைக்கேற்ப

தண்ணீரில் உப்பை போட்டு கரைத்து அதை ரவையில் தெளித்து பிசையவும்.
இதனை சுமார் ஐந்து நிமிடம் ஊறவிட்டு மீண்டும் பிசறி, ரவையை குக்கரில் வைத்து வேக வைக்கவும்.
பிறகு எடுத்து உதிர்த்து விட்டு அதனுடன் தேங்காய்ப்பூவும் சர்க்கரையும் கலந்து பிசைந்து பரிமாறவும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply