ரவை கலந்த குழிப்பணியாரம்

Loading...

ரவை கலந்த குழிப்பணியாரம்ரவை – 400 கிராம்
முட்டை – 4
சீனி – 200 கிராம்
சோடாஉப்பு – ஒரு சிட்டிகை
கெட்டியான தேங்காய் பால் – ஒரு கப்
நெய் அல்லது டால்டா – தேவைக்கேற்ப

முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் சீனி சேர்த்து அடித்துக் கொள்ளவும்.
அதனுடன் ரவையைக் கலந்து தோசை மாவை விட சற்று கெட்டியான பக்குவத்தில் கரைத்து, அதில் தேங்காய்ப் பால், சோடா உப்பு போட்டுக் கலந்துக் கொள்ளவும்.
குழிப்பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து நெய் அல்லது டால்டா ஊற்றி காய்ந்ததும் மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply