ரகடா பட்பிஸ்

Loading...

ரகடா பட்பிஸ்பிரட் – ஒரு பாக்கெட்
உருளைக்கிழங்கு – கால் கிலோ
எண்ணெய் – கால் லிட்டர்
உப்பு – தேவையான அளவு

பிரெட்டில் உள்ள ஓரங்களை எடுத்து விடவும். வெள்ளை நிறத்தை சேர்த்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கு நன்கு வேக விட்டு தோல் எடுத்து விட்டு பிரட்டையும், உருளைக்கிழங்கையும் உப்பு போட்டு நன்கு கையால் பிசைந்துக் கொள்ளவும்.
பிறகு வடை மாதிரி மெல்லியதாக தட்டி தோசைகல்லில் எண்ணெயில் விட்டு திருப்பி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து பொன்னிறமாக போட்டு பொரித்து எடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply