மைதா பணியாரம்

Loading...

மைதா பணியாரம்மைதா மாவு – 2 கப்
வாழைப்பழம் – ஒன்று
சீனி – ஒரு கப்
டால்டா – பொரிப்பதற்கு

மைதா மாவு, சீனி, வாழைப்பழம் ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து கால் மணி நேரம் ஊற வைத்து விடவும்.
வாணலியில் எண்ணெயை காய வைத்து ஒரு குழிக்கரண்டி மாவை ஊற்ற வேண்டும்.
பணியாரம் உப்பி வரும் போது திருப்பிப் போட்டு வெந்ததும் பார்த்து எடுக்கவும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply