முடி உதிர்வை கட்டுப்படுத்த இயற்கை சாயம்!!

Loading...

முடி உதிர்வை கட்டுப்படுத்த இயற்கை சாயம்!!வாரம் இரு முறை கற்றாழை தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து பிறகு குளித்தால் தலைமுடி உதிராது..தலையில் பூச்சி வெட்டுதல் மற்றும் பொடுகும் வராது ..
வெந்தயத்தை ஊற வைத்து பிறகு அரைத்து அதை தலையில் தேய்த்து வர தலைமுடி நன்கு வளரும்..
செம்பருத்தி இலையை கருவேபில்லையுடன் சேர்த்து அரைத்து அதை தலையில் தேய்த்து வர தலைமுடி பொலிவு பெறும்..
இயற்கை சாயம்
மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து ஐந்து மணி நேரம் ஊற வைத்து பிறகு குளித்தால் தலைமுடி ப்ரௌன் கலராக மாறும்..
நரை முடி தெரியாது ..

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply