மீண்டும் புதிய தொழில்நுட்பத்தோடு அசத்த வருகிறது “Nokia Morph”

Loading...

மீண்டும் புதிய தொழில்நுட்பத்தோடு அசத்த வருகிறது  Nokia Morphநோக்கியா நிறுவனம் மீண்டும் “Nokia Morph” என்ற புதிய தொழில்நுட்பத்தோடு மக்கள் மத்தியில் அசத்த வருகிறது.
Morph தொழில்நுட்பம் எதிர்கால கருவிகள் நீட்டிப்பு, தானாக சுத்தம் செய்வது மற்றும் Transparent போன்ற அம்சங்களை கொண்டிருக்கும்.

நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் எதிர்கால தொலைதாடர்பு சாதனம் தான் நோக்கியா மார்ஃப்.

நானோ தொழில்நுட்பமானது பல வித சென்சார்களை(Sensor) கொண்டு கருவியில் பல புதிய சிறப்பம்சங்களை வழங்குவதோடு முழுமையாக நானோஸ்கேல் எலக்ட்ரானிக்ஸ் பயன்படுத்துகின்றது(Nanosclae Electronics), இது மனித கண்களுக்கு தெரியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நானோஸ்கேல் அமைப்பானது இந்த கருவியை நீட்சி செய்ய வைக்கின்றது.

எலாஸ்டோமெட்ரிக் மூலக்கூறுகளை உருவாக்கி வரும் நோக்கியா, இதை பயன்படுத்தி பல்வேறு திசைகளில் கருவியை நீட்சி செய்ய வைக்க முடியும் என்கின்றது.

இந்த ஸ்மார்ட்கைப்பேசியினை ளைத்து கையில் அணிந்து கொள்ளவும் முடியும்.

இந்த கருவியின் பட்டன்கள் அனைத்தும் உண்மையான 3டி வடிவில் உள்ளது

Loading...
Rates : 0
VTST BN