மின்டி பைனாப்பிள் ஜூஸ்

Loading...

மின்டி பைனாப்பிள் ஜூஸ்அன்னாசி பழம் – ஒன்று
கொத்தமல்லித் தழை -ஒரு சிறிய கட்டு
புதினா – ஒரு கை நிறைய
உப்பு – தேவைக்கேற்ப
பச்சைமிளகாய் – ஒன்று

அன்னாசியை மேல் தோல் நீக்கி, துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
புதினா, கொத்தமல்லி இலைகளை காம்பு நீக்கி, கழுவி எடுத்துக் கொள்ளவும்.
பிறகு அனைத்தையும் மிக்ஸியில் இட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
சிறிது புதினா இலைகளை மேலே தூவி அலங்கரிக்கவும். இதனை குளிர வைத்தும் பரிமாறவும். மிகவும் ஆரோக்கியமான பானம்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply