மார்பகப் புற்றுநோயால் ஏற்படும் மரண வீதத்தைக் குறைக்கும் எடை குறைப்பு

Loading...

மார்பகப் புற்றுநோயால் ஏற்படும் மரண வீதத்தைக் குறைக்கும் எடை குறைப்புஉடல் எடையினைக் குறைப்பதன் மூலம் மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மரணமடைவதற்கான ஆபத்தை குறைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு தசாப்த காலமாக 2400 பெண்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையின் அடிப்படையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தமது எடையில் 5 பவுண்ட்களை குறைப்பதன் மூலம் மரணத்திலிருந்து தப்பிப்பதற்கான வாய்ப்பு 70 சதவீதம் வரை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply