மாதுளை சாலட்

Loading...

மாதுளை சாலட்உதிர்த்த மாதுளம் பழம் – ஒரு கப்
தயிர் – அரை கப்
பச்சைமிளகாய் – ஒன்று
துருவிய தேங்காய் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப

மிக்ஸியில் தேங்காய் துருவலையும், பச்சை மிளகாயையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
தயிருடன் மாதுளம் பழம், உப்பு, சேர்த்து பிசறி அதனுடன் அரைத்து வைத்த கலவையையும் போட்டு பறிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply