மாங்காய் சாதம்

Loading...

download (1)மாங்காய் – 1
அரிசி – ஒரு கப்
பட்டை – ஒரு சிறியத்துண்டு
இஞ்சி – சிறிது
பூண்டு – 4 பல்
கறிவேப்பிலை – இரண்டு கொத்து
வெள்ளை உளுந்து – அரைத் தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

அரிசியை நன்கு கழுவி, உதிரி உதிரியாக வடித்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, வெள்ளை உளுந்து, கறிவேப்பிலைப் போட்டு தாளிக்கவும்.
இஞ்சி பூண்டினை விழுதாக அரைத்து, இதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும்.
நல்ல புளிப்பு மாங்காயாகத் தேர்ந்தெடுத்து துருவி கொள்ளவும். அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி பிறகு இந்தக் கலவையை சாதத்துடன் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply