மரவள்ளி கிழங்கு புட்டு

Loading...

மரவள்ளி கிழங்கு புட்டுபொன்னிறமாக வறுத்த மரவள்ளி கிழங்கு மாவு – ஒரு கப்
துருவிய தேங்காய் – ஒரு கப்
பச்சை மிளகாய் – 3 அல்லது 4
வெங்காயம் – ஒன்று
உப்பு – அரை தேக்கரண்டி

பச்சை மிளகாய், வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கேழ்வரகு மாவுடன் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து பிசையவும்.
பிறகு அதில் தண்ணீர் தெளித்து கையால் பிசைந்து இட்லி பானையில் வேக வைக்கவும்.
பிறகு எடுத்து மிதமான சூட்டில் பரிமாறவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply