புழுங்கல் அரிசி முறுக்கு

Loading...

புழுங்கல் அரிசி முறுக்குபுழுங்கல் அரிசி – 2 கப்
சீரகம் – 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1/2 கப்
உப்பு – தேவைக்கேற்ப

முதலில் முக்கால் மணி நேரம் புழுங்கல் அரிசியை ஊறவைத்து கொள்ளவும்.
அதில் லேசாக தண்ணீர் தெளித்து பிறகு உப்பு சேர்த்து வெண்ணெய் பதத்திற்கு ஆட்டவும்.
உளுத்தம் பருப்பையும், சீரகத்தையும் வறுத்து திரித்துக் கொள்ளவும்.
அரைத்த மாவுடன் வறுத்துத் திரித்திருக்கும் உளுத்தம் மாவு, சீரகம் கலந்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை காயவைத்துக் கொள்ளவும்.
முறுக்கு குழலில் பெரிய ஒரு கண் அச்சில் போட்டு துணியில் பிழிந்து எடுத்து, அதை காய்ந்த எண்ணெயில் பொட்டு வெந்தவுடன் எடுக்கவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply