புற்றுநோய்கலங்களை அழிக்கும் கலங்கள் கண்டுபிடிப்பு

Loading...

புற்றுநோய்கலங்களை அழிக்கும் கலங்கள் கண்டுபிடிப்புஇலூக்கேமியா எனும் புற்றுநோய்க் கலங்களை தாக்கி அழிக்கக்கூடிய இயற்கையான கலங்களை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

லாஸ் ஏஞ்சலில் உள்ள Scripps ஆராய்ச்சி நிறுவனத்திலுள்ள விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த கலங்கள் 24 மணி நேரத்தில் உடலில் உள்ள புற்றுநோய்க்கலங்களில் 15 சதவீதமானவற்றை அழிக்கக்கூடியவையாக இருக்கின்றன.

எனினும் Natural Killer (NK) எனும் இவற்றினால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் தொடர்பில் தொடர்ச்சியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக குறித்த ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகளில் ஒருவரான Richard A. Lerner என்பவர் தெரிவித்துள்ளார்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply