புதிய வசதிகளுடன் Skype Translator

Loading...

புதிய வசதிகளுடன் Skype Translatorமைக்ரோசொப்ட் நிறுவனத்தின் சேவைகளுள் ஒன்றான Skype இனை பல்வேறு மொழிகளில் பயன்படுத்துவதற்காக Skype Translator எனும் அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டிருந்தமை அறிந்ததே.
தற்போது இந்த அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு இவ்வாரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் குரல்வழி செயற்பாடுகளுக்காக English, French, German, Italian, Mandarin, Spanish ஆகிய 6 மொழிகளும், குறுஞ்செய்தி சேவைக்காக 50 நாட்டு மொழிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தற்போதைய பயனர்கள் இதற்கான அப்டேட்டினை எதிர்வரும் வாரங்களில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

எனினும் இந்த அப்பிளிக்கேஷன் ஆனது தற்போது விண்டோஸ் இயங்குதளங்களைக் கொண்ட டெக்ஸ்டாப் கணினிகளுக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply