புதிய மைல்கல்லை எட்டியது Google Photos

Loading...

புதிய மைல்கல்லை எட்டியது Google Photosகூகுள் நிறுவனமானது கடந்த மே மாத இறுதியில் புகைப்படங்களை ஒன்லைனில் சேமித்தல், எடிட் செய்தல் மற்றும் பகிருதல் போன்ற வசதிகளை தரக்கூடிய Google
Photos சேவையினை அறிமுகம் செய்திருந்தது.
இச் சேவையானது அறிமுகம் செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் நிறைவடைந்த நிலையில் 100 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது.

மிகக் குறுகிய காலத்தில் பெருமளவான பயனர்களைப் பெற்றுள்ளமை கூகுள் நிறுவனம் வழங்கிவரும் பல்வேறு சேவைகளின் வரலாற்றில் பெரும் புரட்சியாக காணப்படுகின்றது.

இதேவேளை இந்த ஐந்து மாதங்களில் ஒட்டுமொத்தமாக 3,720 ரெறாபைட் வரையான புகைப்படங்கள் இச் சேவையினூடாக தரவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN