புதினா, மல்லித் துவையல்

Loading...

புதினா, மல்லித் துவையல்புதினா – 2 கட்டு
மல்லிக்கீரை -2 கட்டு
பச்சைமிளகாய் – 6
புளி – சிறிது
தேங்காய் – முக்கால் மூடி
எண்ணெய் – தேவைகேற்ப
உப்பு – தேவைகேற்ப

புதினாவையும், மல்லிக்கீரையையும் சுத்தம் செய்து ஆய்ந்து கொண்டு சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும்.
தேங்காயை பூப்போல துருவிக் கொள்ளவும்.
புதினா, மல்லியுடன் உப்பு, புளி, மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply