பிரெட் போண்டா

Loading...

பிரெட் போண்டாபிரெட் – 10 ஸ்லைஸ்
கடலை மாவு – 50 கிராம்
பெரிய வெங்காயம் – ஒன்று
துருவிய வெள்ளரிக்காய் – ஒன்று
கரம் மசாலா – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – கால் லிட்டர்

பிரெட்டை உதிர்த்து அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மசாலா, கடலைமாவு, அரிசிமாவு, உப்பு, துருவிய வெள்ளரி ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த கலவையை உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும், உருண்டைகளை அதில் இட்டு பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply