பிரம்மாண்டமான சோலர் மின்சக்தி உற்பத்தி நிலையத்தை உருவாக்கும் சீனா

Loading...

பிரம்மாண்டமான சோலர் மின்சக்தி உற்பத்தி நிலையத்தை உருவாக்கும் சீனாசம காலத்தில் இயற்கை முறையிலான மின் உற்பத்தி முறைகளுக்கு உலக நாடுகள் முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில் சீனா முதன் முறையாக பிரம்மாண்டமான சோலர் மின் உற்பத்தில் நிலையத்தை உருவாக்கி வருகின்றது.
கோபி பாலைவனப் பகுதியில் 25 சதுர கிலோமீற்றர்கள் பரப்பளவில் உருவாக்கப்பட்டு வரும் இம் மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக சுமார் ஒரு மில்லியன் வரையான வீடுகளுக்கு மின்சக்தியை வழங்க எதிர்பார்த்துள்ளது. அதாவது 200 மெகா வாட்ஸ் மின்சக்தி உற்பத்தி செய்யப்படவுள்ளது.

இதேவேளை 15 மணித்தியாலங்கள் வரை மின் சக்தியை சேமித்து வைத்திருக்கக்கூடிய வகையில் இம் மின் உற்பத்தி நிலையம் நிறுவப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply