பின்னி லாடு

Loading...

பின்னி லாடுகோதுமை மாவு – 250 கிராம்
கோவா – 250 கிராம்
நெய் – 150 கிராம்
பொடித்த சீனி – 250 கிராம்
முந்திரிப்பருப்பு – 15

ஒரு கடாயில் நெய் ஊற்றி, அதில் கோதுமை மாவினை இட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் இருந்து கடாயை எடுத்துவிட்டு, அதில் கோவாவினை சேர்த்துக் நன்கு கலக்கவும்.
அத்துடன் பொடித்த சீனியையும் சேர்த்து, நன்கு கலந்து கொள்ளவும்.
பிறகு சிறிது நேரம் ஆறவிட்டு, லட்டுகளாகப் உருண்டைப் பிடிக்கவும்.
ஒவ்வொரு உருண்டையிலும் நெய்யில் வறுத்த முந்திரி ஒன்றினை வெளிப்புறம் தெரியுமாறு பதிக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply