பால் வடை

Loading...

பால் வடைபச்சரிசி – 200 கிராம்
சீனி – 250 கிராம்
பால் – 50 மில்லி
உப்பு – அரை தேக்கரண்டி
ஏலக்காய் – 2
எண்ணெய் – கால் லிட்டர்

பச்சரிசியை பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.
ஊறிய பிறகு தண்ணீரை வடி கட்டி மிக்ஸியில் போட்டு பால் ஊற்றி உப்பு, ஏலக்காய், போட்டு நைசாக அரைக்க வேண்டும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணை காய்ந்ததும் அரைத்த மாவை வடைகளாக தட்டிப் போட்டு சிவந்ததும் எடுக்க வேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் சீனியை போட்டு கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி ஜீரா காய்ச்ச வேண்டும்.
பொரித்து வைத்த வடைகளை ஜீராவில் போட வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply