பால் பாஸந்தி

Loading...

பால் பாஸந்திபால் – ஒரு லிட்டர்
குங்குமப்பூ – சிறிதளவு
பாதாம் பருப்பு – 8
முந்திரி பருப்பு – 8
சீனி – அரை கிலோ

பாலை நன்றாக சுண்ட காய்ச்சவும். ஒரு லிட்டர் பாலை முக்கால் லிட்டர் ஆகும் வரை காய்ச்சவும்.
பிறகு அதில் சீனியை சேர்த்து கிளறி இறக்கவும்.
இறக்கி வைத்ததும் குங்குமப் பூ, முந்திரி பருப்பு, பாதாம் பருப்பை மேலே தூவவும்.
பிறகு பால் ஆறிய பிறகு பிரிட்ஜில் அரை மணிநேரம் குளிர வைக்கவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply