பால் கோவா

Loading...

பால் கோவாபால் – ஒரு லிட்டர்
சீனி – 200 கிராம்
நெய் – ஒரு மேசைக்கரண்டி

பாலை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி வற்றக் காய்ச்ச வேண்டும்.
பால் நன்கு காய்ச்சப்பட்டு கெட்டியாகி வரும் போது சீனியைப் போட்டு சிறிது நேரம் கிளறி நெய் ஊற்றி திரண்டு வரும் போது இறக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply