பார்வையிழந்தோருக்காக பேஸ்புக் வழங்கும் புதிய “டூல்”

Loading...

பார்வையிழந்தோருக்காக பேஸ்புக் வழங்கும் புதிய டூல்பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படங்களை பற்றி பார்வையிழந்தோர்களும் அறிந்துகொள்ளும் வகையில் பிரத்யேகமான டூல் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கை நுண்ணறிவு டூலின் மூலம், பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படத்தில் உள்ள முக்கிய விவரங்களை பார்வையிழந்தோர் தெரிந்து கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக, ஒரு இயற்கைக் காட்சி கொண்ட புகைப்படத்தை ‘இயற்கை வானம்’ என இது அடையாளப்படுத்தும்.

இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த பிரத்யேக டூல் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பேஸ்புக் தளத்தில் பார்வையிழந்த பொறியாளராக பணியாற்றும், மேட் கிங், இந்தப் புதிய யோசனையை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply