பார்லி கஞ்சி

Loading...

பார்லி கஞ்சிதேவையான பொருட்கள்:

முழு பார்லி – 100 கிராம்
சர்க்கரை – 50 கிராம்
தண்ணீர் – 250 மி.லி.

செய்முறை:

முதலில் பார்லியை சுத்தம் செய்து பொன் வறுவலாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு மாவாக அரைத்து சலித்துக் கொள்ள வேண்டும்.

அத்துடன் சர்க்கரையை மாவாக அரைத்துச் சேர்த்து, நீர் விட்டுக் கரைத்தால் இனிப்பு பார்லி சத்துக் கஞ்சி தயார்.

வ‌யி‌ற்று‌ப் போ‌க்கு ஆகு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு இது மாமரு‌ந்தாகு‌ம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply