பாம்பே லஸ்ஸி

Loading...

பாம்பே லஸ்ஸிபால் – 1 லிட்டர்
தயிர் – 1 லிட்டர்
ஐஸ் கட்டி – 1 கிலோ
சர்க்கரை – 25 கிராம்
பன்னீர் – 25 மில்லி

பாலைக் நன்கு ஏடு படியக் காய்ச்சி, பின்பு ஏட்டினைத் தனியாய் எடுத்துக் கொள்ள வேண்டும். மீதமுள்ள பாலைத் தனியாக வைக்கவும்.
ஐஸை சிறுத் துண்டுகளாக உடைத்துக்கொள்ளவும்.
வாய் குறுகலான பாத்திரத்தில் பால் ஏடு, தயிர், பால், ஐஸ் கட்டி, சர்க்கரை எல்லாவற்றையும் போட்டு, நுரை பொங்கி வரும் வரை மத்தால் வேகமாக கடையவும்.
இதனை மிக்ஸியில் போட்டும் அடித்து எடுக்கலாம்.
பன்னீரை இதனுடன் சேர்த்து அருந்த மிகவும் சுவையாய் இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply