பாம்பே கார ரோஸ்ட் | Tamil Serial Today Org

பாம்பே கார ரோஸ்ட்

பாம்பே கார ரோஸ்ட்வற்றல் – 2
வெங்காயம் – 50 கிராம்
ரொட்டித்துண்டுகள் – 6

வற்றல், வெங்காயம் இவை இரண்டையும் உப்புடன் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
பிறகு அரைத்ததை ரொட்டியில் இருபுறமும் தடவி வைத்துக் கொள்ளவும்.
தோசை கல்லில் நெய் விட்டு அதில் ரொட்டித் துண்டுகளை வாட்டி எடுக்கவும்.
அதில் முந்திரி பருப்பை வைத்து பரிமாறவும்.

Loading...
Rates : 0
VTST BN