பாசிபருப்பு புட்டு

Loading...

பாசிபருப்பு புட்டுபாசிபருப்பு – 75 கிராம்
சர்க்கரை – 1/4 கப்
ஏலக்காய் – 2
நெய் – 50 கிராம்
முந்திரிப்பருப்பு – 10 கிராம்
தேங்காய் துருவல் – 25 கிராம்

பாசிப்பருப்பை 3 மணி நேரம் ஊற வைத்து, ஊறியபின் சிறிது தண்ணீர் விட்டு மையாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது நெய்யை ஊற்றி அரைத்த பாசிப்பருப்பை போட்டு வறுக்கவும்.
பிறகு வறுத்த பாசிப்பருப்பை ஒரு இட்லி பாத்திரத்தில் உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
வெந்தவுடன் சூடு ஆறாமல் ஒரு பாத்திரத்தில் உதிர்த்து விட்டு வைக்கவும். அதில் முந்திரிப்பருப்பு மற்றும் ஏலக்காய் தூள், சர்க்கரை, தேங்காய்த் தூள் போட்டு கலக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply