பழப் பாயசம்

Loading...

பழப் பாயசம்வெட்டிய பழத்துண்டங்கள் – ஒரு கப்
பால் – அரை லிட்டர்
சர்க்கரை – ஒரு கப்
வென்னிலா எசன்ஸ் – 4 சொட்டு
நெய் – 2 மேசைக்கரண்டி
முந்திரிப்பருப்பு – 50 கிராம்

வாணலியில் நெய் ஊற்றி முந்திரிப்பருப்பை வறுத்து எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு பழத்துண்டங்களைப் போட்டு வதக்கி, நிறம் மாறியதும் தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
பழங்கள் வெந்ததும் இறக்கி, நன்கு மசித்து, பழங்களுடன் பால், சர்க்கரை சேர்த்துக் கலந்து கொதிக்க வைத்து எசன்ஸ், முந்திரிப்பருப்பு போட்டு இறக்கினால் பழப் பாயசம் தயார் ஆகிவிடும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply