பளீஸ் அழகிற்கு 10 குறிப்புக்கள் !!

Loading...

பளீஸ் அழகிற்கு 10 குறிப்புக்கள் !!1. தினமும் காலையில் எழுந்ததும் 1 லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் அந்த நாள் முழுவதும் மிகவும் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள்.
2. தினமும் காலையில் பழங்கள் சாப்பிடுவது இளமயை அதிகரிக்கும். குறிப்பாக ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.
3. தினமும் காலையில் காரட்டை சாப்பிடுவது உடம்பில் ஒரு வித மினுமினுப்பை கொடுக்கும். 1 அல்லது 2 காரட்டை பச்சையாக சாப்பிடவேண்டும்.
4.தினமும் காலை, மாலை வேளைகளில் மூச்சுபயிற்சி செய்து வந்தால் மிகவும் நல்லது. இதை செய்து வந்தால் நாள் முழுவதும் புத்துனர்சி உடன் காணப்படுவீர்கள்.
5. கறிவேப்பிலையின் இளம் தலைகளை காய வைத்து அதை பொடியாக்கி தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தலைக்கு தேய்த்து வந்தால் முடி கருகருவென நன்றாக வளரும்.
6. தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் போட்டு கொஞ்சம் நேரம் வைத்து கழுவினால் பருத் தொல்லைகள் இருக்காது.
7. வெயிலில் இருந்து வந்தவுடன் முகத்திருக்கு ஐஸ் கட்டியை வைத்து ஒத்தடம் கொடுபதினால் முகம் பொலிவுறும்.
8. தலைமுடி உதிர்வதை தடுக்க நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கு எண்ணெய் இம்மூன்றையும் கலந்து தேய்த்து வர முடி உதிர்வது தடுக்கப்படும்.
9. ஒரு நாளைக்கு கிட்டதட்ட 2 லிட்டர் தண்ணியாவது குடிக்க வேண்டும். இதனால் தேவையற்ற கழிவுகள் உடலிருந்து வெளியேறும்.
10. முக்கியமாக உடலில் எடை அதிகமாவதை தவிர்த்தல் நல்லது. நீச்சல்,ஸ்கிப்பிங், சைக்கிள் ஓட்டுதல

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply