பப்பாளி கார அடை

Loading...

பப்பாளி கார அடைபப்பாளி – 2
முருங்கை கீரை – 5 கொத்து
பச்சைமிளகாய் – 5
நறுக்கிய வெங்காயம் – ஒரு கப்
சீரகம் – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

முதலில் பப்பாளியை பட்டை சீவி அதை மிக்ஸியில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
முருங்கைக்கீரை, பச்சைமிளகாய், வெங்காயம், சீரகம் ஆகியவற்றை பொடி செய்து, அரைத்த மாவுடன் சேர்த்துக் கொள்ளவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறிது சிறிதாக அடையாக ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply