பட்டர் பட்டன்

Loading...

பட்டர் பட்டன்மைதா மாவு – 100 கிராம்
வெண்ணெய் – 100 கிராம்
பொடித்த சர்க்கரை – 25 கிராம்
வெனிலா எசன்ஸ் – சில துளிகள்

வெண்ணெயையும் சர்க்கரையையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் குழைக்கவும்.
சிறிது சிறிதாக மாவைச் சேர்த்து தொடர்ந்தாற்போல அடிக்கவும். வெனிலா எசன்ஸ் சேர்க்கவும்.
பட்டர் காகிதத்தில் பட்டர் பேப்பர் பை செய்து கலவையை அதனுள் போடவும்.
பட்டர் பேப்பர் பையின் அடியில் அரை அங்குல அகலத்திற்கு வெட்டிக் கொள்ளவும்.
நெய் தடவி, மாவு தூவிய தட்டில் சிறு சிறு உருண்டைகளாகப் பிழியவும்.
பார்ப்பதற்கு பொத்தான்கள் போல் இருக்கும்.
பிறகு இதனை 350 டிகிரி F சூட்டில் சுமார் 15 நிமிடம் வரை பேக் செய்யவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply