நேச்சுரல் காரட் ஜூஸ்

Loading...

நேச்சுரல் காரட் ஜூஸ்காரட் – கால் கிலோ
தேங்காய் – ஒரு மூடி
ஏலக்காய் – 5
வெல்லம் – 50 கிராம்

காரட்டை நன்றாக சுத்தம் செய்து சீவிக்கொள்ளவும்.
இளம் தேங்காயை துருவிக் கொள்ளவும்.
காரட் துருவல், தேங்காய் துருவல், ஏலக்காய் மூன்றையும் தேங்காய் பால் எடுப்பது போல் இருமுறை தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் ஜூஸ் எடுக்கவும்.
வெல்லத்தை ஒரு மில்லி தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கரைத்து வடிகட்டி ஜூஸ்ஸில் கலந்து குடிக்கவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply