நுரையீரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் ஆபத்தை குறைக்க உதவும் கேரட்!

Loading...

நுரையீரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் ஆபத்தை குறைக்க உதவும் கேரட்!உண்மையில் கேரட், சிவப்பு, கருப்பு, மஞ்சள், வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறத்தில் இருப்பதை பார்த்து இருக்கிறோம். ஆனால் பெரும்பாலும் கேரட் ஊதா நிறத்திலும் இருப்பது ஆச்சரியமான ஒன்று. மஞ்சள் நிற சதையும், ஊதா நிற வெளிப்புறமும் கொண்ட கேரட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரட் நுரையீரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆபத்தை குறைக்க உதவும் என்று ஆய்வுகள் பல உணர்த்துகிறது கேரட்டில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆண்டியாக்ஸிடண்ட்கள் நோயெதிர்ப்பு சக்தியை உயர்த்தும். மேலும் கேரட் இதயத்திற்கு காப்பாக செயல்படுகிறது. பீட்டா கேரட்டீன் பல அழகு சாதனங்கள் தயாரிப்பிலும் மருத்துவத்திலும் பயன்படுகிறது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply