நகங்களை பராமரிக்க…

Loading...

நகங்களை பராமரிக்க...நகங்களை பராமரிக்க டிப்ஸ்…

முகத்தை அலங்கரிப்பது போல் நகத்தை அலங்கரிப்பதிலும் பெண்கள் ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கிறார்கள். நகத்தின் வளர்ச்சிக்கு கரோட்டின் என்ற புரதச்சத்து தான் காரணம். எனவே உங்கள் உணவில் புரதம் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். நகத்தை பற்களால் கடிக்க கூடாது. துணி துவைக்க தரமான சோப்புகளை பயன்படுத்துங்கள். வீட்டு வேலை முடிந்ததும் கைகளை கழுவுங்கள். சிறிது நேரம் கழித்து கிரீம் தடவுங்கள். இதனால் நகங்களை உடையாமல் பாதுகாத்து கொள்ளலாம். நகத்துக்கு சாயம் பூசும் முன் முதல் கட்டமாக பேஸ் கோட் தடவவும். இதனால் நகச் சாயத்தின் நிறம் நகங்களில் படியாமல் இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply