தோல்விக்கு பின் சரத்குமார் சந்திப்பு ’இனி முடியவே முடியாது’- அதிரடி முடிவு

Loading...

நடிகர் சங்க தேர்தல் ரிசல்ட் பலருக்கு சந்தோஷத்தையும் சிலருக்கு அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. இந்நிலையில் நடிகர் சரத்குமார் அணி பெரும் தோல்வியை சந்தித்தது.இதை தொடர்ந்து இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த சரத்குமார் ‘SPI சினிமாஸுடனான ஒப்பந்தத்தை கடந்த மாதமே ரத்து செய்து விட்டோம்.அதற்கான ஆவணமும் என்னிடம் உள்ளது, தன் மீதான முறைக்கேடு புகார்கள் என்னை மிகவும் பாதித்துவிட்டது, இனி நடிகர் சங்க தேர்தலில் ஒரு போதும் நிற்க மாட்டேன், மேலும் எந்த கௌரவ பதவி கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்’ என்று கூறியுள்ளார்.

தோல்விக்கு பின் சரத்குமார் சந்திப்பு ’இனி முடியவே முடியாது’- அதிரடி முடிவு

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply