தொப்பையை குறைக்க சிறந்த சின்ன வழி !!

Loading...

தொப்பையை குறைக்க சிறந்த சின்ன வழி !!சிட்ரிக் ஆசிட்,கொழுப்புக்கள் உடலில் சேராமல் தடுப்பதோடு, தேங்கியுள்ள கொழுப்பு க்கள் எளிதில் கரைந்து, நச்சுக்களை முற்றிலும் வெளியேற்றிவிடும்.
இஞ்சி உடலின் மெட்ட பாலிசத்தை அதிகரித்து, மலச்சிக்கலைத் தடுத்து, கொழுப்புகளை கரைக்கும். எனவே உணவில் இஞ்சி யை அதிகம் சேர்த்து வந்தால், அதில் உள்ள பொருள், கொழுப்புகளை விரைவில் கரைத்து, தொப்பையைக் குறைக்க உதவும்.
கற்றாழை ஜூஸ் கற்றா ழையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், ப்ரீ ராடி க்கல்களின் வளர்ச்சியைக் குறைத்து, உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, ஆற்றலை அதிகரித்து, தேங்கியுள்ள கொழுப்புக் களை கரையச் செய்யும்.
ஜூஸ் செய்முறை:
வெள்ளரிக்காய் – 1
கொத்தமல்லி 1 கட்டு
எலுமிச்சை –1
இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன்
கற்றாழை ஜூஸ் 1டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 1/2 டம்ளர்
மேற்கூறிய பொருட்களை சாறு எடுத்து, தினமும் இரவில் படுக்கும் முன் குடித்து வந்தால், உங்கள் தொப்பை விரைவில் குறைவதை காணலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply